ஜனாஸா -அஸ்னா மஹல்லா, முஹம்மத்

422 வராகஸ்ஹின்னை அஸ்னா மஹல்லா

முஹம்மத் (முன்னாள் இறைச்சிக்கடை உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யது முஹம்மது, பல்கீஸ் உம்மா தம்பதிகளின் மகனும்

மர்ஹுமா பரீதா உம்மா அவர்களின் அன்பு கணவரும்.

மர்ஹுமா வஸீலா (முன்னாள் பாலிகா ஆசிரியை)
முஹம்மத் ஸூபர்
முஹம்மத் ரிஸ்வான்
மர்ஹூம் முஹம்மத் முனஸ்ஸில்
நவ்ஸிலா
பஸீனா
ஷனீஹா
மேளபியா
ரிஹானா அவர்களின் அன்பு தந்தையும்

மர்ஹூம்களான பாத்துமுத்து
அஹ்மத் ஷஹீத் அவர்களின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் 13-12-2021 திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  அக்குறணையை கம்யூனிட்டி கத்தார் - நிதியுதவி (ACQ) - Scholarship Program