ஜனாஸா -அக்குறணை, இக்பால் ஆசிரியர்

அக்குரணை அஸ்ஹர் பாடசாலையில் நீண்ட காலம் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்து, உக்குவளை அஜ்மீர் முன்னால் அதிபரும், தற்போதைய கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை அதிபருமான இக்பால் ஆசிரியர் இறையடி எய்தியுள்ளார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

இவர் வரகாமுரை அன்னூர் மகா வித்யாலய ஆசிரியை திருமதி பெளஸியா அவர்களின் அன்புக் கணவரும்.

இப்காஸ், இப்கா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸா விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Akurana Power Cut Time