ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு அடையாள அட்டை அவசியமா?

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பிரதேசங்களில் வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை கட்டுப்பாடு இல்லை.

பொதுமக்கள் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்க முறை ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளுக்கு மட்டுமே என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதேவேளை ஒரு குறிப்பிட்ட ஊர் அல்லது பிரதேசம் கொரோனா ஆபத்து பிரதேசமாக அடையாளப் படுத்தப் பட்டு இருந்தால் அப்பிரதேசத்தில் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதி இல்லை. – ஜனாதிபதி ஊடகப் பிரிவு- Link

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available


Previous articleஅக்குறணையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்ல இருப்பவர்களுக்கு…
Next articleபாதிக்கப்பட்ட வியாபாரங்கள், தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதி நீடிப்பு