ஜனாஸா – அக்குறணை முஹம்மத் பைFஸ்

காதிரியா மஹல்லாவை சேர்ந்த, கண்டி டயமன்ட் ஜுவலர்ஸ் உரிமையாளர் அஹமதீன் முகமத் பைFஸ் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் நீர்கொழும்பை சேர்ந்த அஹமதீன் தம்பதிகளின் மகனும்,

கதீஜா உம்மா அவர்களின் கணவரும்

பஸ்லான், பியாஸா, பஸ்ரினா, பஸ்னா, பரூஸா ஆகியோரின் அன்பு தந்தையும்

பஸ்லின், பைஸ், அஜ்மல் மௌலவி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை (01-09-2020) மாலை 6:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Read:  Akurana Power Cut Time