ஜனாஸா -தெலும்பு கஹவத்தை – அல்ஹாஜ் நிஸ்தார்

9B தெலும்பு கஹவத்தை ஜன்னாஹ் மஹல்லா

அல்ஹாஜ் நிஸ்தார் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜுனைதீன் , ஆரிஃபா உம்மா தம்பதிகளின் மகனும்

ஹாசீம், ராஹிலா (முன்னாள் பிளவுஸ் ஹோட்டல் – கெகிராவ) தம்பதிகளின் மருமகனும்

ஹாஜியானி அகீலா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

மஸூமி (A M லேதெரஸ் – பிலியந்தல )
அஸ்லம்
அர்ஹம்
அஜானி
சில்மியா
நிஸ்மியா
மசூமியா அவர்களின் அன்பு தந்தையும்

மன்ஸீன்
மர்ஹூம் மஸாஹிமா
யஸ்மின்
நஸீரா
பவ்சுல் மஸீனா
பாத்திமா ரிஸானா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 03-12-2021 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Thursday, January 20