அக்குறணை Balika, Azhar பாடசாலைகளில் O/L விஷேட பெறுபேறுகள்

கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை 2019 இல் பங்குபற்றிய  அக்குறணை பாலிகா, அஸ்ஹர் பாடசாலைகளின் மாணவ, மாணவிகளின் விசேட சித்திகள் விபரம் பின்வருமாறு

இவர்களுக்கும், இப் பரிட்சையில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலம் ஒன்றினை அடைவதற்கும் AkuranaToday நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Azhar College – Akurana
Muzny Muaaz 9A
Zaid 8A ,B
Lukman 8A,B
Youssuf 8A,B
Khadheej 8A,B
Aqsa 8A,B
Aashifa 8A,B
Aathika 8A,B
Hikma 8A,C
Shahla 8A,C
Sabra 8A,C
Shafa 8A,S

Akurana Muslim Balika MV
Shimra Kamil – 9A
Hikma Azeez – 9A
Aftha Kaleelul Rahuman – 9A
Zainab Hussain – 9A
Noora Jinna – 9A
Hana Faiz – 9A
Amna Nawshad – 9A
Zainab Fahim – 9A
Aashima Mirza – 8A 1B
Nazla Saleem – 8A 1B
Zainab Thowfeek – 8A 1C

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters