பஸ் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு!

பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் எனவும் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த கட்டண அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில்  நடைமுறைப்படுத்துமாறும்  அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனா்.

-தமிழன்.lk

Read:  எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?