எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவின் O/L பெறுபேறு.

க.பொ.த O / L ஆங்கில மொழித் தேர்வுக்கு அமர்ந்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு “C” தேர்ச்சி கிடைத்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க ஒரு வழக்கறிஞராக ஆவதற்கு தனது தகுதிகளை தயார் செய்வதற்காக அவர் இந்த தேர்வினை செய்தார்.

அவர் 2019 O/L இல் ஆங்கில மொழிப் பாடம் மட்டுமே தேர்வு எழுதினார் (ஏனைய பாடங்கள் செய்யவில்லை).

முக்கியமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் க.பொ.த. உயர்தர தேர்வுக்கு அமர்ந்தார், அங்கு அவருக்கு ஆங்கில மொழிக்கு “A” தேர்ச்சி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சில நேரங்களில் இலங்கை பரீட்சைகளில் A/L ஆங்கில பாடங்களை விட O/L ஆங்கில பாட வினாத்தாள்கள் கடுமையாக இருப்பது இதற்கு ஒரு காரணமாகும்

Former UNP MP Ranjan Ramanayake who sat for GCE O/L 2019 English language exam has got a “C” pass.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!