கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை 2019க்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பின்வரும் இணைய தளத்தில் https://www.doenets.lk/examresults உங்களது சுட்டெண்ணை பதிவதன் மூலம் பெறுபேறுகளை தெரிந்து கொள்ளலாம்.

தொலைபேசியில் பெற.. Type :

EXAMS (Space) INDEX NUMBER and Send to
7777-Dialog
8884-Mobitel
7545-Airtel
3926-Etisalat
8888-Hutch

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!