ஜனாஸா – ஸாஹிராதெனி சித்தி ஷிபாயா

அக்குரனை, ஸாஹிராதெனியைச் சேர்ந்த சித்தி ஷிபாயா காலமானார்.

அன்னார் எம்.அலாவுதீன், நிஸாயா தம்பதிகளின் மகளும்

எம்,ரிஸ்மி அவர்களின் அன்பு மனைவியும்.

ஷிராம்
ரிஹாம்
ரஸா
ஸாரா
ஸுஹாதா ஆகியோரின் அன்பு தாயும்

ஸியாத்
சில்மி
சியாம்
ஷிபான்
சியாமா
ஹசீனா
ஹஸ்னா
சல்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

Read:  19 May - Thursday, Today Doctors - இன்றைய வைத்தியர்கள்