ஜனாஸா – கஸாவத்தை சித்தி பரீஸா

476 கஸாவத்தை அரபா மஹல்லா

சித்தி பரீஸா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அஹ்மது லெப்பை ,ரைஹானா தம்பதிகளின் மகளும்

இருபான்
ஸம்ரா அவர்களின் அன்பு தாயும்

சத்தார்
மர்ஹுமா மின்னதுல் பாஜ்ரியா
சரூஜ்
ஹுஸைர்
ஷபானா அவர்களின் சகோதரியும்

இர்ஷான்
நுஸ்க்கியா அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 16.11.2021செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

Read:  அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு - நிமல் லன்சா