ஜனாஸா – தொடங்கொள்ள ஹாஜியானி பாத்திமா ஸியாதா

200/2 தொடங்கொள்ள பிலால் மஹல்லா

ஹாஜியானி பாத்திமா ஸியாதா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அல்ஹாஜ் ஸகி & மர்ஹுமா ரிபாயா உம்மா தம்பதிகளின் மகளும்

அல்ஹாஜ் முஹம்மத் ஸனீர் அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹூம் அல்ஹாஜ் இஸ்மாயில் மாஸ்டர் (அதிபர்) தம்பதிகளின் மருமகளும்

முஹம்மத் ஷப்ரான்
ஸாபித்
ஸஹ்ரா
சாஜித்
ஸாமில்
ஸைத் அவர்களின் அன்பு தாயும்

ஹாஜிகளான அஷ்ரி
பிஷ்ரி
அலி
ஹிதாயா
பயாஸ்
அர்ஷர்ட்
பெனாசிர் அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 16.11.2021 செவ்வாய்க்கிழமை இரவு 4.3 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Read:  அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு - நிமல் லன்சா