ஜனாஸா – குருந்துகஹ-எல அல்ஹாஜ் M.Y மஹ்ரூப்

187/1 குருந்துகஹ-ஏல, உக்கல, முகர்ரம் மஹல்லா

அல்ஹாஜ் M.Y மஹ்ரூப் (மாஹிர் ஷூ பெலஸ்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மொஹம்மட் யூசுப் ,ஜெஸீமா தம்பதிகளின் மகனும்

M S மர்லியா அவர்களின் அன்பு கணவரும்

மசூமியா
மஸாதா
மொஹமட் அலி ( மௌலவி)
மொஹமட்
மொஹமட் மபாஹிர் (ஹபீஸ்) அவர்களின் அன்பு தந்தையும்

இலியாஸ்
சித்தீக்
மவ்சூன்
மாஹீர் (மௌலவி)
சுஹைரா
சருஹா ஆசிரியை
ஸாஹிரா ஆசிரியை
மெஹ்ருன்னிஸா ஆசிரியை
மெளபியா ஆசிரியை அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 13.11.2021 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)