ஜனாஸா – தெழும்புகஹவத்த அல்ஹாஜ் ரம்ஸீன் (Japan)

தெழும்புகஹவத்த தக்வா மஹல்லாவில் வசித்தவரான அல்ஹாஜ் ரம்ஸீன் அவர்கள் ஜப்பானில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அல்ஹாஜ் அஹ்மத் ஷஹீட், மர்ஹுமா ரஹ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

7 ம் கட்டை மர்ஹும் அப்துல் வாஹித் முஃமினா தம்பதிகளின் மருமகனும்

ஹாஜியானி சிஹ்னாஸ் அவரின் அன்புக் கணவரும்,

ரிஸ்கி
ருஹைம் ஆகியோரின் அன்புத் தந்தையும்

ஜப்பானில் வசிக்கும் ஹாஜிகளான அப்துல் ஹமீட்
இல்யாஸ்
ரியாஸ்
வஸீர்
ரிப்காஸ்
ரிப்கான் ஹாபிஸ்
கமருன்னிஸா
மர்ஹுமா பாத்திமா
நஜிமுன்னிஸா
பரீஸா
பர்ஸானா
ரிப்காஸா ஆகியோரின் அன்புச் சகோதரரும்

ஹாஜிகளான மர்ஹும் நியாஸ்
மஃரூப்
பைஸால்
மத்லூப் (கராஜ்)
நஸார்
பவ்ஸர்
சுபீன் ஆகியோரின் மைத்துனரும்

அல்ஹாஜ் பைரூஸ்
பயாஸ் ஆகியோரின் சகலையும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் ஜப்பானில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறைவான ஜனாஸா தொழுகை தெழும்புகஹவத்தை தக்வா ஜும்ஆப் பள்ளிவாயலில் இன்று 6 மணிக்கு நடைபெறும்.

அறிவிப்பவர்: சகோதரர் ரிம்லான் வலையில் அப்துல் ஹம்

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Tuesday, January 18