ஜனாஸா – அஸ்னா மஹல்லா எச்.எம்.எம் தவ்பிக்

வறாகஸ்ஹின்ன அஸ்னா மஹல்லாவைச் சேர்ந்த எச் . எம் . எம் தவ்பிக் ( முன்னாள் கேஸ் கடை உரிமையாளர் ) காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஹபீப் முஹம்மத் – ஸபியா உம்மா தம்பதிகளின் மகனும்

மர்ஹூம் ரஷீட் – நயீமா உம்மா தம்பதிகளின் மருமகனும்

பாத்திமா ரிஸானாவின் அன்புக் கணவரும்

பாத்திமா சுமையா
அஹமட் மொஹமட் ( Japan )
உஸ்மான் (ஜப்பான்)
பாத்திமா ஷம்ரா
அக்ரம்
சலாமா ஆகியோரின் அன்புத் தந்தையும்

மொஹமட் ( Japan )
பதுருன்னிஸா
கமர்தீன்
கலீல்
ஜீனதுல் முனவ்வரா
அமீர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்

மொஹமட் பாஸில் ( கொலம்பியா கட்பீஸ் )
முஹம்மட் ஸமீர்
பாத்திமா அஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்

இக்பால்
ஸியாத்
மர்ஹூம் பலுலூன்
சலீம் ( சிட்டி பார்மசி ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார் .

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 11-11-2021 காலை 09.30 மணிக்கு அக்குரணை தாய் பள்ளி மையவாடியில் நடைபெறும்

அறிவிப்பவர் மருமகன் மொஹமட் பாஸில்

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்