கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மூடப்படுகிறது 

மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்றிரவு (10) 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsfirst.lk