ஜனாஸா – தெலும்புகஹவத்த அல்ஹாஜ்‌ K L M ரஷீத்

தெலும்புகஹவத்த நஜா மஹல்லாவை சேர்ந்த மெளலவி அல்ஹாஜ்‌ K L M ரஷீத் (முன்னால்‌ அரபு மாஸ்டர் ) அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னாலில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்‌.

அன்னார்‌ காலம்சென்ற குப்பைதம்பி லெப்பை தம்பதிகளின்‌ அன்புப்‌ புதல்வனும்‌
மர்ஹூம்‌ குருகொடை மீரான்‌ ஆலிம்‌ சாஹிப்‌ தம்பதிகளின்‌ அன்பு மருமகனும்‌
ஆவார்‌.

அன்னார்‌ மர்ஹூம்‌ பாத்திமுத்து Zuhra (சுஹ்ரா) அவர்களின்‌ அன்புக்‌ கணவரும்‌

முன்னால்‌ Madeena Stores உரிமையாளர்களின்‌ அன்புச்‌ சகோதரரும்‌ ஆவார்‌.

அன்னார்‌ மொஹமட்‌ வசீர்‌ (Orange city Matale)
மொஹமட்‌ பஹ்மி,
உபைதுர் ரஹ்மான்‌
நிஃமதுல்‌ ஹைரிய்யா
சில்முன்னிசா
ஆலிமா முர்ஷிதா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்‌

அல்ஹாபிழ்‌ இனாமுல்ஹசன்‌
அல்ஹாஜ்‌ தஸ்லீம்‌ (Choice Park)
மெளலவி பவ்சர் ஆகியோரின்‌ அன்பு மாமானாரும்‌ ஆவார்‌.

அன்னாரின்‌ ஜனாஸா இன்று திங்கட்கிழமை(8/11/2021) காலை 10.00 மணியளவில்‌ அன்னாரின்‌ இல்லத்திலிருந்து அக்குறனை தாய்‌ பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்‌ செல்லப்படும்‌.

அறிவிப்பவர்‌ மகன்‌ வசீர்‌

Read:  ஜனாஸா - 7ம் கட்டை, அஹமத் முஹம்மத்