ஜனாஸா – பங்கொள்ளாமட, S A M ஹுசைன் (ஹுசன் மாமா)

பங்கொள்ளாமட, ஹீப்பிட்டிய மஹல்லா,

S A M ஹுசைன் (ஹுசன் மாமா) காலமானார்கள்.

ஹில்மி
சில்மி ஹாfபிஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்

மர்ஹூம் சலீம்
மௌலவி முஸம்மில்
கலீல் ரஹ்மான்
ஹுசைர் ஆகியோரின் சகோதரருமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா வியாழக்கிழமை (28/10/2021) காலை 11.00 மணிக்கு பங்கொள்ளாமட ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
மகன்-சில்மி ஹாபிஸ்
0777477354

Read:  Janaza - KM மஹல்லா, KMA மஜீத்