ஜனாஸா – புளுகொஹதென்ன, பவ்சியா உம்மா

173 (Dialog Road) புளுகொஹதென்ன அஸ்னா மஹல்லா

பவ்சியா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹியத்தீன் பிள்ளை, சித்தி பாத்திமா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் S.M யூஸுப் அவர்களின் அன்பு மனைவியும்

நசீர்
பாரிஸ்
பவ்ஸ்தீன்
ஹஜ்ஜும்மா அவர்களின் அன்பு தாயும்

கோழிக்கடை ரஸாக் ஹாஜி
ஸமீனா உம்மா அவர்களின் சகோதரியும்

மர்ஹூமா பாரிஜா
சியாமா
ரைஹானா
ஜலீல் அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 20.10.2021 புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா