ஜனாஸா – மல்வானஹின்ன, சித்தி ரஸீனா உம்மா

மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மஹல்லாவை (723) சேர்ந்த ஹாஜியானி சித்தி ரஸீனா உம்மா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான சாஹுல் ஹமீத் தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் அல்ஹாஜ் சுபைர் அவர்களின் மனைவியும்

அல்ஹாஜ் இலியாஸ், ரம்ஸான் (கேகிரவா மல்டி டிம்பர்), மர்ஹுமா நூர்னிசா, நலீபா, நசீஹா, நஸீரா, நுஸ்ரா, பர்வீன் ஆகியோரின் அன்பு தாயாரும்

மர்ஹூம் ஹாஜிகளான ஹனிபா, யூசூப், மூஸீன், சுபைர், இஸ்வத் உம்மா ஆகியோரின் சகோதரியும்

செக்கன் மாமா என்று அழைக்கப்படும் நூர்முஹமட் என்பவரின் மருமகளும் ஆவார்

ஜனாஸா இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10:00மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Read:  Akurana Power Cut Time