அக்குறணை உலர் உணவு நன்கொடை திட்டம்

நல்லுள்ளம் கொண்ட அக்குறணை சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அக்குறணை ஜம்மியத்துல் உலமா மற்றும் அக்குறணை மஸ்ஜித்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பூரண வழிகாட்டலில் கீழ் முன்னெடுக்கப்படும் உலர் உணவு நன்கொடை திட்டம்.

நன்கொடை செய்ய விரும்புபவர்கள் கீழுள்ள நபர்களை தொடர்பு கொள்ளவும்.

Mahir Moulavi – 0777467171
Salman (Family Mart) – 0773765567
Fawas Buhary – 0772962001
Mazoomy (MHM Motors) – 0772508090
Rusham (City Corporation) – 0777874266
Nazeem (AAZ Trading) – 0777328293

Co-Ordinated by: Lukman Akram & Fazmil Thoufeek

நன்கொடை வைப்பு செய்யவேண்டிய விபரம்.

Akurana Jamiyyathul Ulama Disaster Relief Fund
Amana Bank – Akurana Branch
Account Number – 0100 1153 99001

Slip இனை மேற்குறிபிட்ட தொலைபேசி இலக்கங்களில் ஒன்றுக்கு WhatsApp செய்யவும்.

AKURANA SAFE CITY – Groceriey Division


Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page