அரிசி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு இந்த வாரம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. -தமிழ் மிற்றோர்

Read:  அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்