கொரோனா- அரபு நாடுகளில் தற்போதைய நிலவரம் என்ன?

இந்திய மற்றும் இலங்கை தொழிலாளர்கள் கணிசமான அளவு பணியாற்றும் சவுதி-அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்றின் நிலை என்ன என்பதை விளக்கும் வீடியோ (தமிழில்)