ஜனாஸா – 6ம் கட்டை – முபீதா

6ம் கட்டை அஸ்னா மஹல்லாவை சேர்ந்த – கிங்ஸ் கோர்ட் இல் வசித்தவரான

முபீதா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

A V அஹமத் தம்பதிகளின் மகளும்

கலாம் ஹாஜியார் அவர்களின் அன்பு மனைவியும்

பயாஸ்
அப்துல்லாஹ்
அவர்களின் அன்பு தாயும்

பிரேவ்ஸா
முனீரா அவர்களின் சகோதரியும்

சவ்ராஜ்
பசால்
ராஸீன் அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம், கிங்ஸ் கோர்ட் இல்லத்தில் இருந்து, 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்


Read:  Akurana Power Cut Time