ஜனாஸா – குருந்துகஹ எல – பாத்திமா அசானி

குருந்துகஹ-எல ரஷாட் மஹல்லா

பாத்திமா அசானி (32) அவர்கள் காலமானார்கள்.

(இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜீஊன்)

இஸ்ஸதுல்லாஹ் சலீம் (ரஹுமானிய்யா – குருநாகல) அவர்களின் அன்பு மனைவியும்

சித்தி பாயிசா மற்றும் காலம் சென்ற மொஹமட் தவ்பீக் அவர்களின் அன்பு மகளும்

அத்னான்
ஈசா
ஹவ்லா
ஆகியோரின் அன்பு தாயாரும்


சியாம் (Japan)
சியாட் (Japan)
சியானி
சிபானி
ஆகியோரின் அன்பு சகோதரியும்

ரஸ்லான்
அனஸ்
அவர்களின் மைத்துனியும் ஆவார்.

தகவல் – சிப்லி ஹாஜி (Cheap House)

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleசிறுவர்களுக்கு ஆபத்தாகும் ஒன்லைன்
Next articleஇன்றைய வைத்தியர்கள் Today Doctors – Wednesday, September 01