தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்

கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதி வீரியம் கொண்ட இவ்வகை வைரஸ் தொற்றானது முதன்முதலில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது எனவும், மிக வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது எனவும் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழன்.lk-