ஜனாஸா – அஸ்னா மஹல்லா – அல்ஹாஜ் முஹம்மத் பாரூக்

126/1 குருந்துகஹஎல – அஸ்னா மஹல்லா

அக்குறனை ஸ்டோஸ் கலென்பிந்துனுவெவ உரிமையாளரான அல்ஹாஜ் முஹம்மத் பாரூக் அவர்கள் காலமானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னார் மர்ஹூம் முஹம்மத் முஹிதீன் தம்பதிகளின் அன்பு மகனும்,
மர்ஹூம் பளீள் மௌளவி தம்பதிகளின் அன்பு மருமகனும் ,

மர்ஹூமா ஸியானா அவர்களின் அன்பு கணவருமாவார்.

அதானி
அமானி
அஸ்ரா
அஸ்கா
ஸும்ரா
ஸுல்பா
லுக்மான் ஹகீம் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சட்டத்தரணி அஷ்ரப் நளீமி
ஹரீஸ் முஹம்மத் (Haleemi)
முஹம்மத் அஹ்ஸன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

மர்ஹும்களான கபூர்
முஹம்மது அமீர
அஸீஸ்
ராசிக்

அல்ஹாஜ் நவாஸ் ,
மர்ஸூனா ,
பரீதா ,
ஸாகிரா,
ஸலீமா ஆகியோரின் சகோதரனுமாவார்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்