ஜனாஸா – அஸ்னா மஹல்லா – அல்ஹாஜ் அப்துல் வாஹித்

308/A மாத்தளை வீதி அஸ்னா மஹல்லா

அல்ஹாஜ் அப்துல் வாஹித் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ருவைஸா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹூம் ஹாசீம் , மைமூன் நாச்சியார் தம்பதிகளின் மகனும்

மர்ஹூம் நைனா முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்

அகீல்
அர்ஷாத்
இன்ஸாப் ஆதிக்
இம்ரான் உஸ்லா (அக்குறணை பாலிகா பாடசாலை)
பஸீலா
அஸ்கா ஸைனப் அவர்களின் அன்பு தந்தையும்

சலீம் (முன்னாள் அதிபர்)
மஜீத் (ஹாபீஸ்)
பாஸி
பவ்சியா உம்மா
ஐனுல் வஸீரா
சம்சுன் நிஹாரா அவர்களின் சகோதரரும்


ரஸ்லான்
பாஸில்
உமைர்
நுஸ்லா
சுமையா
பஸ்னா
ஹஸீரா அவர்களின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்