ஜனாஸா – கிங்ஸ் கோர்ட் – A F M ரிஸ்வி

அக்குறணை கிங்ஸ் கோர்ட் மஹல்லாவை சேர்ந்த

A F M ரிஸ்வி (Western Homes Furniture – Akurana 06) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பாத்திமா ஸகியா அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹூம் அல்ஹாஜ் M A பரீட் (Ansar Stores) ஹாஜியானி சித்தி பாத்திமா தம்பதிகளின் மகனும்

ஸைனுல் ஆபிதீன் (New Lanka) & சித்தி நைமா தம்பதிகளின் மருமகனும்

அல்ஹாஜ் அன்சார்
வஸீர் (அவுஸ்திரேலியா )
ஸனீர்
நதீர்
ஹாரிஸ்
ஷிபான் (அவுஸ்திரேலியா )
Dr. ஹில்முன்னிசா (அவுஸ்திரேலியா )
சம்சுன்னிசா
ரிலாசா
அவர்களின் சகோதரரும்

பைசல் (மாத்தளை ) அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக வேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - மல்வானஹின்னை, அப்துல் ஹமீட்