உலகில் முதன்முறையாக மூவகை டெல்டா திரிபுகளுடன் பெண்ணொருவர் கொழும்பில் அடையாளம்

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உலகில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழன்.lk-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price