இன்றைய தங்க விலை (16-08-2020) ஞாயிற்றுகிழமை

உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தங்க விலை விபரமானது திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை மாத்திரமே கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிர்ணய சங்கத்தால் தீர்மானிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் விலை விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Previous articleரணிலுடன், பொதுச் செயலாளர் அகில முறுகல்.
Next articleமொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்!