தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day
கடந்த 12ம் திகதி முதல் இலங்கையின் தங்க விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடந்து ஒரு நிலையான விலையினை கொண்டு காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமையானது தங்கம் விற்பனை செய்வோருக்கும் அதனை வாங்குபவர்களுக்கும் ஒரு சாதகமான காலமாகும்.
Akurana Today All Tamil News in One Place