போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

ஜனாதிபதி  அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார். 

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -தமிழ் மிற்றோர்-

Previous articleஇன்றைய தங்க விலை (16-08-2021) திங்கட்கிழமை
Next articleசெப்டெம்பரில் இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு – மரிக்கார் எம்.பி.