இலவசமாக சிங்களம் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு

குறுகிய காலத்திற்குள் சலுகை கட்டணத்தில்/ இலவசமாக சிங்களம் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு

NMC College உடன் இணைந்து JMR Academy ஏற்பாடு செய்துள்ள சலுகை கட்டண Spoken Sinhala வகுப்பு இன்று (Aug 14, 2021) மாலை 5.00மணிக்கு ஆரம்பமாகின்றது.

இன்றைய வகுப்பு முற்றிலும் இலவசம். பெற்றோரை இழந்த / வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடநெறி முற்றிலும் இலவசம்.

சிங்களம் கற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வார நாட்களில் மாலை நேர / வார இறுதி நாட்களில் காலை /மாலை வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு -077 4940026

இன்றைய வகுப்புக்கான லிங்க்

NMC College is inviting you to a Spoken Sinhala online Class

Topic: Spoken Sinhala Introduction Class
Time: Aug 14, 2021 05:00 PM Colombo

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/9480697186?pwd=ZEF0N1dMaThmdElWV3JmeS9ncEhsZz09

Meeting ID: 948 069 7186
Passcode: uN1UTY