சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் ​போதே அவர் இதனை தெரிவித்தார். -தமிழன்.lk-

Read:  ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான