ஜனாஸா – புளுகொஹதென்ன, வதூறா ஆசிரியை

புளுகொஹதென்ன – அஹ்சன் மஹல்லா
வதூறா அவர்கள் காலமானார்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியை – அக்குறணை ஸாஹிரா கல்லூரி )

அன்னார் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலீல் (அக்குறணை ஸாஹிரா கல்லூரி ) அவர்களின் அன்பு மனைவியாவார்

யாஅல்லாஹ் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக
ஆமீன்..‎

Bulugohatenna Ahsan Mahalla.
Wadoora (Retired Teacher,Akurana Zahira College) Passed away.
‎wife of Kaleel Sir (Retired Teacher,Akurana Zahira College)

Read:  Akurana Power Cut Time