ஜனாஸா – குருந்து கஹஎல, சித்தி ஜெஸ்மினா

213 குருந்து கஹஎல முகர்ரம் மஹல்லா

சித்தி ஜெஸ்மினா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் மொஹிதீன் லெப்பை தம்பதிகளின் மகளும்

H .M .M நஸீம் (Ricorn Bakery ) அவர்களின் அன்பு மனைவியும்

பைசல்
மர்ஹூம் மஸூன்
அஸ்லாமியா
அஸ்ரா அவர்களின் அன்பு தாயும்

ஹலீமா உம்மா
ஹலீம்தீன் அவர்களின் சகோதரியும் ஆவார்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Akurana Power Cut Time