ஜனாஸா – S.M ஹமீட் (Choice-Park உரிமையாளர்)

தெழும்புகஹவத்தை தக்வா மஹல்வாவை சேர்ந்த, Choice-Park உரிமையாளர் S.M Hameed Mohamad அவர்கள் இன்று சனிக்கிழமை 07-08-2021 காலமானார்கள்

இன்னாலில்லாலுஹி வஇன்னா இலைகி ராஜிஊன்

அன்னார் காலம் சென்ற செய்யட் மொகமட், பல்கீஸ் உம்மா அவர்களின் அன்பு மகனும்

கமறுன்னிசா அவர்களின் அன்பு கணவனும்

ரிஸ்வான். இம்தியாஸ், மும்தாஸ், முனீருன்நிசா,சஸ்னா, சப்னா ஆகியோரின் அன்பு தகப்பனும்

இமாம், ருசான்,ஹஸ்னி, சிபானி, நஸ்ரின், சப்னி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்

அறிவிப்பவர் மகன் இம்தியாஸ்

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்