ஜனாஸா – அல்ஹாஜ் அன்ஸார் மாஸ்டர்

தெல்கஸ்தென்னையை சேர்ந்த

அல்ஹாஜ் அன்ஸார் மாஸ்டர் (டாடா டிம்பர் ) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஆமினா உம்மா (ஒய்வு பெற்ற ஆசிரியை தெலும்புகஹவத்த – MV) அவர்களின் அன்பு கணவரும்

மபாஸ்
மனாஸ்
முயீன்
Dr மியாத்
ஆயிஷா அவர்களின் அன்பு தந்தையும் ஆவார்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Akurana, Delgastenna, Al Hajj Ansar Master(Tata Timber) has passed away.

Innalillahi wa’inna ilaihi rajioon

Husband of Ameena Umma(Retired Teacher – Thelumbugawatta MV)

Father of Mafaz, Manaz, Muyeen, Dr. Miyad, Aysha.

May Allah accept him and grant him the highest place in Jannathul Firdouse.

Read:  ஜனாஸா - கஸாவத்தை , மொஹமட் சபான்