ஜனாஸா – தொடங்கொள்ள, ஹாஜியானி பாத்திமுத்து

205 தொடங்கொள்ள 6ம் கட்டை அஸ்னா

ஹாஜியானி பாத்திமுத்து அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜமால்தீன் லெப்பை, சுலைஹா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் அன்பு மனைவியும்

சலீம்தீன்
பவ்ஸியா
மன்சூர்
அமீர்
அஸ்வர்
ரில்வான்
வஸீர்
பளீல் அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் அப்துல் மஜீத்
சம்ரியத் உம்மா
செய்யது அஹமது அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 06-08-2021 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - KM மஹல்லா, KMA மஜீத்