ஜனாஸா – நீரல்லை, முஹம்மத் தாஹிர்

655/C நீரல்லை

அல்ஹாஜ் முஹம்மத் தாஹிர் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் மஜீத், ராஹிலா உம்மா தம்பதிகளின் மகனும்

ரமீஸா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

ஜவ்பர்
நவ்பர்
பாரிஸ்
ரிழ்வான்
ரிஸ்லா
ரிஸ்வியா அவர்களின் அன்பு தந்தையும்

இஸ்மாயில்
அல்ஹாஜ் பஸீர் மௌலவி (குருகோடை)
மர்ஹூம்களான முபாரக்
காலிதீன்
ஹனிபா
ஹாஜியானி ஜனூபா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 06-08-2021 வெள்ளிக்கிழமை பகல் 2:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  ஜனாஸா - 1ம் கட்டை, சித்தி மர்ஜான்