ஜனாஸா அறிவித்தல் – S.M.M. சரூக்

786/D மல்வானஹின்னை

S.M.M. சரூக் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

A C L செய்யத் முஹம்மத், சுபைதா உம்மா தம்பதிகளின் மகனும்

பெளசுல் மஸீனா (ஆசிரியை மல்வானஹின்னை MV) அவர்களின் அன்பு கணவரும்

சுமையா
சும்ரி
ரஸா
மகாரிம் அவர்களின் அன்பு தந்தையும்

ஸனீஹா
சபூரியா
நஸீஹா
பாயிஸ் (கட்டார்)
பவ்மி
பரூஹா அவர்களின் சகோதரரும் ஆவார்கள்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்