ஜனாஸா அறிவித்தல் – நீரல்லை, அல்ஹாஐ் சஹாப்தீன்

925/2 நீரல்லை பத்ரியீன் மஹல்லா

அல்ஹாஐ் சஹாப்தீன் (Arafa Hall) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மகனும்

ஹாஜியானி ஸர்விய்யா அவர்களின் அன்பு கணவரும்

முஹம்மத் றஸா
ஸுக்ரி
ரிஸ்மியா
ஷபானி
சுமையா
ஷுக்ரா
ஸைனம் அவர்களின் அன்பு தந்தையும் ஆவார்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

Read:  ஜனாஸா - தெலும்பு கஹ வத்தை , சித்தி பாத்திமா