ஜனாஸா – தலகஹ-கந்த, H M நூர் முஹம்மத்

254/1 தலகஹ-கந்த மஸ்ஜிதுல் முனவ்வரா மஹல்லா

H M நூர் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஹபீப் முஹம்மத், ரஹ்மா உம்மா தம்பதிகளின் மகனும்

சித்தி பெளஷியா அவர்களின் அன்பு கணவரும்

ரம்சான்
இர்ஷாத்
ரிஸ்லான்
மரீனா
பரீஹா
சுஹரா
ஹஸ்னா அவர்களின் அன்பு தந்தையும்

ஜுனைதீன்
அஹமத் முஹம்மத் அவர்களின் சகோதரரும் ஆவார்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Previous articlelunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை
Next articleஜனாஸா அறிவித்தல் – நீரல்லை, அல்ஹாஐ் சஹாப்தீன்