ஜனாஸா – குடுகலை, செளத்துன் நிஸா

77A குடுகலை ஹைராத் மஹல்லா

செளத்துன் நிஸா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹம்மது முஹுதீன், பாத்திமா தம்பதிகளின் மகளும்

முஹம்மத் இப்ராஹீம் (குருகோடை) அவர்களின் அன்பு மனைவியும்

முஹம்மத் நஷாபீ
முஹம்மத் நாஷிக்
பாத்திமா நஸ்மிலா அவர்களின் அன்பு தாயும்

முஹம்மத் அஸாம்
பாத்திமா ரிஸ்கா
பாத்திமா நிஸ்லா அவர்களின் மாமியாரும் ஆவார்

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  ஜனாஸா - தொடங்கொள்ள , நைமா உம்மா