ஜனாஸா அறிவித்தல் – தொடங்கொள்ள அல்ஹாஜ் நலீப்

தொடங்கொள்ள அல்பர் மஹல்லாவை சேர்ந்த (16/2 கஹவத்தையில் வசித்த)

அல்ஹாஜ் நலீப் அவர்கள் காலமானார்.
(இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

மர்ஹூம் பதுருதீன், ஹாஜியானி காலிஸா உம்மா தம்பதிகளின் மகனும்,

பாத்திமா சியதா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹாஜரா
அல்தாப்
அக்ரம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அல்ஹாஜ் சலீம்
நளீஸ்
சபீயூர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரனுமாவார்.

அன்னாரின் ஜனாஸாவிற்காக துஆ செய்து கொள்ளவும்

Read:  ஜனாஸா - 1ம் கட்டை, சித்தி மர்ஜான்