ஜனாஸா – புளுகொஹதென்ன, அக்தார் ஹாஜியார்

386 புளுகொஹதென்ன அஹ்சன் மஹல்லா

அக்தார் ஹாஜியார் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்து முஹம்மது தம்பதிகளின் மகனும்

சித்தி ரவுஸா அவர்களின் அன்பு கணவரும்

அர்சாத்
பர்வீன்
ரிசானி
அஸ்னா
சிம்ரா அவர்களின் அன்பு தந்தையும்

ஹாஜிகளான நவாஸ்
நிசைஹார்
றிஸ்மி
சலீம்
அப்துல்லா அவர்களின் சகோதரரும்

ஹாஜிகளான சபியான்
அன்பாஸ்
யூனுஸ்
ஹனான் அவர்களின் மாமனாரும் ஆவார்

அன்னாரின் ஜனாஸாவிற்காக துஆ செய்து கொள்ளவும்

Read:  ஜனாஸா - 7ம் கட்டை, அஹமத் முஹம்மத்