ஜனாஸா – கஸாவத்தை, முஹம்மத் மூசீன்

481 கஸாவத்தை ஹுதா மஹல்லா

முஹம்மத் மூசீன் (குவைத்தில்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் முஹம்மத் ஸாலிஹ், சபா உம்மா தம்பதிகளின் மகனும்

சரீனா அவர்களின் அன்பு கணவரும்

அஸ்லான்
அஷ்கர் அவர்களின் அன்பு தந்தையும்

முஹம்மத் சமீன்
ஜன்னத் உம்மா
ஜிப்ரியா உம்மா அவர்களின் சகோதரரும் ஆவார்

அறிவிப்பவர் மகன் – அஸ்லான்

Read:  Akurana Power Cut Time