ஜனாசா அறிவித்தல் – தெலும்புகஹவத்தை முயீஸ்

35/1 தெலும்பு-கஹவத்தை தக்வா மஹல்லா

முயீஸ் (8ம் கட்டை நுஸ்கி ரேடிங் கம்பெனி உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் முஹுதீன், உம்மு ராஜினா தம்பதிகளின் மகனும்

சனீரா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

நுஸ்ரா
நுஸ்கி
டில்ஷான் அவர்களின் அன்பு தந்தையும்

ஷம்லா
ரிஷாப் (Lia Cusion – Kudugala) அவர்களின் மாமனாரும் ஆவார்

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  அக்குறணையில் முன்பள்ளிகள் சிறப்பாக இயங்க நடவடிக்கைகள்