அக்குரணை பிரதேச, ஜுலை 19-27 வரை தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

எதிர்வரும் ஜுலை 19 முதல் 27 ஆம் திகதிவரை அக்குரணை பிரதேச-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெறும் இடங்கள் சம்பந்தமான விபரங்கள்.

ஜூலை 19

நீரெல்ல முஸ்லிம் வித்தியாலயம்
துணுவில ரத்னபால மகா வித்தியாலயம்.

ஜூலை 20
கொணகலகல ஸ்ரீ சத்தானந்த மகா வித்தியாலயம். அலவதுகொடை தேசிய பாடசாலை

ஜூலை 22
அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலை அலவதுகொடை தேசிய பாடசாலை

ஜூலை 23
அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலை அலவதுகொடை தேசிய பாடசாலை

ஜூலை 24
அஸ்ஹர் தேசிய பாடசாலை
அக்குறணை முஸ்லிப் பாலிகா மகா வித்தியாலயம்

ஜூலை 25
அஸ்ஹர் தேசிய பாடசாலை
அக்குறணை முஸ்லிப் பாலிகா மகா வித்தியாலயம்

ஜூலை 26
பண்கொல்லாமடை லுக்மானிபா மகா வித்தியாலயம். விலானகம நந்தான மகா வித்தியாலயம்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்குமான தடுப்பூசி பெரும் நிலையங்கள் மற்றும் நேரம் என்பன எதிர்வரும் நாட்களில் அறியத்தரப்படும்.

அக்குறணை பிரதேச சபை, அக்குறணை பிரதேச செயலாளர் காரியாலயம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அலவாத்துக்கடை பொலிஸ் நிலையம்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page